டாஸ்மாக் விற்பனையில் தமிழகம் – அசுர சாதனை..!

டாஸ்மாக் விற்பனையில் தமிழகம் – அசுர சாதனை!

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

25-10-2019 = 100 கோடி,
26-10-2019 = 183 கோடி,
27-10-2019 = 172 கோடி ஆக மொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று சாதனை!