சுஜித்தை மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை..!

சுஜித்தை மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை..!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஒப்படைப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்.

சிறுவன் சுஜித்-ன் உடல்நிலை சற்று கவலைக்குரிய நிலையில்தான் உள்ளது.சுஜித்தை மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்..