டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தீபாவளியை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டு, கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.