உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்திய அணியின் முதல் போட்டி, சவுதாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் 3 முறை தென்ஆப்பிரிக்காவும், ஒரு முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

உலகக்கோப்பை தொடரில் 2 தோல்விகளை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் இந்தியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.