நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி.முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்தது.

அடுத்து ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.2 ஓவர்களில் வெறும் 139 ரன் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.