20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா..!

20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா..!

டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 10 விக்கெட் வீழ்த்திய யாசிர் ஷா.

1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவை சேர்ந்த அனில் கும்ப்ளே ஒரே நாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வரலாற்றுச் சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா சமன் செய்துள்ளார்.