வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டி போட்டியில் இந்திய அணி பவுலிங்..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டி போட்டியில் இந்திய அணி பவுலிங்..!

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.காயத்தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கேப்டன் ஹோல்டர், ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 294வது டெஸ்ட் வீரராக அறிமுக வாய்ப்பு பெற்றார்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால், லீவிஸ் நீக்கப்பட்டு வாரிகன் அணிக்கு திரும்பினார்.