நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை ரசிகர்கள் காலணி வீச்சு…!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை ரசிகர்கள் காலணி வீச்சு…!
CSK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று சென்னை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.