குழந்தை சுஜித்திற்க்காக கவிஞர் வைரமுத்து உருக்கம்..!

குழந்தை சுஜித்திற்க்காக கவிஞர் வைரமுத்து உருக்கம்..!

சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே மீளவழி இல்லாம நீளவழி போனவனே.கருக்குழியிலிருந்து கண்தொறந்து வந்ததுபோல் எருக்குழியிலிருந்து எந்திரிச்சு வந்திரப்பா.ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.