கின்னஸ் உலக சாதனை படைத்த அயோத்தியில் தீப உற்சவம்…!

கின்னஸ் உலக சாதனை படைத்த அயோத்தியில் தீப உற்சவம்…!

அயோத்தியில் தீபாவளியையொட்டி 5.5 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி நடைபெற்றுவரும் தீப உற்சவம் நிகழ்ச்சி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.