8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…!

8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், பார்லிமென்ட் விவகாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட அமைச்சரவை குழுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.