நீட்தேர்வு முடிவு இன்று வெளியீடு…!

நீட்தேர்வு முடிவு இன்று வெளியீடு…!

நாடு முழுவதும் 14லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின்படி, நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தை தேசிய தேர்வு முகமை அறிவிக்கவில்லை.

எந்த நேரத்திலும் தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் அதிகாரப்பூர்வ தகவல்களை https//intaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.