நடிகர் அஜித்குமார் நடிக்கும் “விஸ்வாசம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

நடிகர் அஜித்குமார் நடிக்கும் “விஸ்வாசம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

அப்பா – மகன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.”விஸ்வாசம்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீடு – சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு.